எல்லாம் இன்பமயம்! அவனின்றி அணுவும் அசைவதில்லை!

Comments

  1. கலிவிருத்தம்
    (அனைத்தும் காய்ச் சீர்கள்)
    மண்ணவளை ஒளியூட்டி மகிழ்விக்க வந்தவனோ? பெண்ணவளின் மேனியெங்கும் பேரொளியைப் பெய்தானோ? கண்ணெதிரில் கண்டதுமே கசிந்துருகி நின்றாளோ ? விண்ணவனே என்றுநாமும் விளிக்கின்ற வெய்யோனே
    ~~செல்லமுத்து பெரியசாமி

    ReplyDelete
    Replies
    1. குறள் வெண்பா
      இலக்கணம் கற்பாயே இன்பமுடன் வந்து கலக்கு கவிதை புனைந்து!

      : இன்னிசை வெண்பா
      மண்ணுள் புதையுண்ட மாபெரும் நாகரீகம்
      கண்ணைக் கருத்தைக் கவர்கின்ற எச்சங்கள்
      விண்முட்ட நம்தமிழ் வீற்றிருந்த காலமது
      பண்பாட்டின் உச்சமெனப் பார்!

      தலைப்பு:- கீழடி இன்னிசை வெண்பா
      மண்ணுள் புதையுண்ட மாபெரும் நாகரீகம்
      கண்ணைக் கருத்தைக் கவர்கின்ற எச்சங்கள்
      விண்முட்ட நம்தமிழ் வீற்றிருந்த காலமது
      பண்பாட்டின் உச்சமெனப் பார்!

      ~~செல்லமுத்து பெரியசாமி

      Delete

Post a Comment

Popular posts from this blog

காதல்